Engineering Council Vacancies in srilanka-Management assistant

Engineering council of Sri Lanka calling applications from eligible candidates for under mentioned vacancies.

Post of management assistant (non technological )

சாதாரண தரத்தில் 3 திறமை சித்திகள் உள்ளடங்களாக மொத்தமாக 6 பாடங்களில் சித்தி.. கணிதம் ஆங்கிலம் தமிழ் ஆகிய வற்றில் திறமை சித்திகள்.அவசியம்..

உயர்தரத்தில் ஒரே அமர்வில் மூன்று பாடங்களில் சித்தி..

வயது 18 தொடக்கம் 45 க்கு இடையில் இருத்தல் வேண்டும்.

சம்பளம் -49080 rupees

Post of information and communication technology assistant..

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் ஒன்றில் இருந்து தகவல் தொழில்நுட்பம்(INFORMATION TECHNOLOGY) அல்லது தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவம் தொடர்பான nva லெவல் ஐந்துக்கு குறையாத சான்றிதழ் பெற்று இருத்தல்.

சம்பளம் -52360 rupees

Post of personal assistant

Secretarial work தொடர்பான nvq லெவல் 5 குறையாத சான்றிதழை அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் ஒன்றில் இருந்து பெற்றிருத்தல்.

சம்பளம் – 52360 rupees

கீழே கொடுக்கப்பட்ட மாதிரி விண்ணப்ப படிவத்தை முழுமையாக நிரப்பி உங்கள் கல்வி சான்றிதழ்கள் உடன் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு 2 ஜூலை 2021 க்கு முன்னர் அனுப்பி வையுங்கள்..

அனுப்பி வைக்க வேண்டிய முகவரி 

Chairman, engineering council Sri Lanka, 4th floor ,irrigation department premises ,230 ,baudhaloga mawatha,colombo7

FULL DETAILS NOTICE – VIEW

MODEL APPLICATION FORM – DOWNLOAD