Foreign Job Opportunities For Srilankans- (SLFEA) 2022 -QATAR,SINGAPORE,IRELAND
QATAR,SINGAPORE,ROMENIA நாடுகளில் நிலவும் வேலைவாய்ப்பு வெற்றிடங்களை பற்றிய விபரங்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ளது.. கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் குறித்த நாடுகளில் நிலவும் வேலைவாய்ப்புகளின் விபரங்கள் மற்றும் வெற்றிடங்களின் எண்ணிக்கை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது..
ஒவ்வொரு வேலைக்கும் எதிரே உள்ள வேலைவாய்ப்பை வழங்கும் முகவரின் தொலைபேசி இலக்கங்களை அல்லது அவர்களை மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்வது தொடர்பான விபரங்களை பெறலாம்..