Foreign job vacancies in several countries- SLBFE 2022

Foreign job vacancies in several countries- SLBFE 2022

ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளில் 350000 ற்கு மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உள்ளதாக இலங்கை நாட்டு வேலை வாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது..

குறித்த வேலைவாய்ப்புகளை இலங்கையர்களுக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.. அதனை வாசிக்க Full Details என்பதை அழுத்தவும்..