HOW TO APPLY FOR SAMPATH BANK INTERNSHIP

HOW TO APPLY FOR SAMPATH BANK INTERNSHIP

குறித்த வேலைவாய்ப்புக்கு சம்பத் வங்கியில் உத்தியோகபூர்வ இணையத்தளமான sampath.lk மூலமாக மாத்திரமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.. வேறு முறைகளின் ஊடாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்..

விண்ணப்பிக்கும் முறை வழிமுறைகளாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

Step 1

முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சம்பத் வங்கியின் விண்ணப்பிக்கும் இணையதள முகவரியை கிளிக் செய்யுங்கள்..

விண்ணப்பிக்கும் இணையதள முகவரி -. 

Step 2

கிளிக் செய்த பின்னர் இதில் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், பிறந்த திகதி மற்றும் அடையாள அட்டை இலக்கம் என்பன கேட்கப்பட்டிருக்கும்.. இவற்றை முழுமையாக நிரப்பி next என்பதை கொடுங்கள்.

Step 3

அடுத்த பக்கத்தில் உங்கள் கல்வித் தகைமைகள் மற்றும் நீங்கள் படித்த பாடசாலை தொடர்பான விவரங்கள் குறிக்கப்பட்டிருக்கும் அவற்றை முழுமையாக நிரப்புங்கள்.. next என்பது கொடுங்கள்..

Step4 

இறுதிப் பக்கத்தில் உங்கள் உறவினர் யாராவது சம்பத் வங்கியில் வேலை செய்கின்றார்கள் என்ற ஒரு கேள்வி கேட்கப்படும்..அதில் இருந்தால் yes என்றும் இல்லை என்றால் no என கொடுங்கள்.. அனைத்து தகவல்களும் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் இறுதியாக submit என்பதை கொடுங்கள்..

*குறிப்பு – தவறான தகவல்கள் வழங்கப்படும் பட்சத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்..*

*உங்கள் நண்பர்களுக்கு அல்லது உறவினர்களுக்குக் குறித்த வேலைவாய்ப்பு தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்.. பயனுள்ளதாக அமையும்..*