Interest Free Student Loan Scheme (IFSLS) for Degree Programs 2023 by Ministry of Education
கல்வி அமைச்சின் மாணவர் கடன் பிரிவினால், இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்படும் க.பொ.த (உயர்தர) பரீட்சையில் சித்தியடைந்த இலங்கை மாணவர்களுக்கான வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தை (IFSLS) செயல்படுத்துகிறது. கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களால் நடாத்தப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டப்படிப்புகளைப் பின்பற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
Qualification: Passed GCE A/L in 2019/ 2020 / 2021
CLICK FULL DETAILS TO GET FULL INFORMATION AND APPLICATION FORM(முழு விபரம் பெற Full Deatils என்பதை கிளிக் செய்யவும் |සම්පූර්ණ විස්තර සඳහා “FULL JOB DETAILS” මත ක්ලික් කරන්න)