open competitive examination for recruitment to the post of station master grade 3-srilanka railway department

அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள் – JOIN HERE

Vacancies| Railway department station master grade 3

புகையிரத நிலைய அதிபர் தரம் 3 பதவிக்கான ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பம் முடிவுத் திகதி 05.03.2021 வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

கல்வித் தகைமைகள்

சாதாரண தரத்தில் தமிழ் உடன் கணிதம் மற்றும் வேறு 2 பாடங்களில் திறமை சித்தியுடன் ஒரே அமர்வில் 6 பாடங்களில் சித்தி அடைந்து இருத்தல் .

உயர்தரத்தில் ஒரே தடவையில் மூன்று பாடங்களிலும் சித்தி அடைந்து இருத்தல்.

ஆண் விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.

பரீட்சை இரண்டு விதமான வினாத் தாள்களை கொண்டது.

1. மொழித் தேர்ச்சி

2. நுண்ணறிவு

பரீட்சைக்காக செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ரூபாய் 600 ஆகும்.

விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி

Commissioner general of examinations, department of examinations, planning and foreign examinations branch, p.o.no:1503,colombo.

முழுமையான வர்த்தமானி அறிவித்தலை பெற்று கொள்ள இங்கு கிளிக் செய்யவும் (விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது ) – DOWNLOAD

அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள் – JOIN HERE

வேலைவாய்ப்புகள்

பிப்ரவரி மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டிய 19 அரசு வேலைவாய்ப்புகள் தொடர்பான விவரங்களை பார்வையிட விரும்பினால் இங்கு கிளிக் செய்யவும் –> CLICK HERE

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*