இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவியாளர் இயந்திரவியல் போட்டிப்பரீட்சை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
closing date:- 05.03.2021
தேவைப்படும் தகைமைகள்
1.சாதாரண தரத்தில் தமிழ் மற்றும்கணிதம் விஞ்ஞானம் உட்பட ஆறு பாடங்களில் சித்தி அடைந்து இருத்தல்.
2. இயந்திரவியல் கற்கை நெறியில் 3 வருட டிப்ளமோ பூர்த்தி செய்திருத்தல்.
வயதெல்லை – 18-35
போட்டி பரீட்சை இரண்டு விதமான வினாத் தாள்களை கொண்டது.
நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப பரீட்சை
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி.
Director general of irrigation, irrigation department,230,bauddhaloka Mawatha,colombo 07
நீர்ப்பாசன திணைக்களத்தின் களஞ்சியப் பொறுப்பாளர் பதவிக்கான திறந்த போட்டிப் பரீட்சை 2020 — மேலும் அறிய
அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்- JOIN HERE
நமது டெலிகிராம் குழுமத்தில் இணைந்து கொள்ள- JOIN HERE
Feburary jobs
பிப்ரவரி மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டிய 19 அரசு வேலைவாய்ப்புகள் தொடர்பான விவரங்களை பார்வையிட விரும்பினால் இங்கு கிளிக் செய்யவும் –> CLICK HERE
Leave a Reply