Plantation Community Communication Facilitator (PCCF) – State Ministry of Estate Housing and Community Infrastructure

உயர் தரத்தில் ஒரு பாடம் சித்தியடைந்த மலையக இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு…

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சில் சமூக தொடர்பாடல் வசதியளிப்பாளர் உத்தியோகத்தர் பதவிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முடிவுத் திகதி -22.01.2021

தகைமைகள்

சாதாரண தரத்தில் தமிழ் ,கணிதம் பாடங்களுடன் மேலும் இரண்டு பாடங்களில் திறமைச் சித்தி மற்றும் ஒரே அமர்வில் மொத்தமாக 6 பாடங்களில் சித்தி .

உயர்தரத்தில் ஆகக்குறைந்தது ஒரு பாடத்திலாவது சித்திபெற்று இருத்தல் 

 வயது 18-30 வரை இருக்க வேண்டும்.

சம்பளம் -45540/=

விண்ணப்பப்படிவம் மற்றும் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள 

மேலதிக தகவல்கள் —> DOWNLOAD

விண்ணப்பபடிவம் —-> DOWNLOAD

விண்ணப்பிக்கும் முறை

பூரண படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தை கிராம உத்தியோகத்தரின் சிபாரிசு உடன்

செயலாளர் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சு, இலக்கம் 45, புனித மைக்கல் வீதி, கொழும்பு -3

எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் 

நமது வாட்சப் குழுமத்தில் இணைய—> JOIN

உங்கள் நண்பர்களுக்கு பகிர்வதன் மூலம் அவர்களுக்கும் பயன் பெற செய்யுங்கள் …

2 Comments

Leave a Reply

Your email address will not be published.


*