Recruitment of quazis- judicial service commission

முஸ்லிம் காதி நீதிபதிகளுக்கான ஆட்சேர்ப்பு 2021

விண்ணப்ப  முடிவுத் திகதி-31.01.2021

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தின்படி நீதிச் சேவை ஆணைக்குழுவினால் பின்வரும் பிரதேசங்களில் உள்ள காதி நீதிபதிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அட்டாளைச்சேனை, அனுராதபுரம், பேருவளை, அம்பாந்தோட்டை, ஏறாவூர், ஹட்டன் ,கேகாலை ,கிண்ணியா மாத்தறை ,மூதூர் ,நாவலப்பிட்டிய நிந்தவூர் பற்று ,நீர்கொழும்பு ஓட்டமாவடி ,பொலன்னறுவை, புத்தளம் சிலாபம் ,புல்மோட்டை ,ரத்தினபுரி தங்காலை ,தும்பனே ,அவிசாவளை ,பொத்துவில், திருகோணமலை ,பதுளை 

தேவையான தகைமைகள்

முஸ்லிம் சமயத்தை சார்ந்த 40 வயதுக்கு மேற்பட்ட ஆணாக இருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்றுள்ள பட்டதாரி

அல்லது முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றால் வழங்கப்பட்டுள்ள சான்றிதழ் பெற்றுள்ள மவுலவியாக இருத்தல்.

அல்லது கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அல் ஆலிம் சான்றிதழ் பெற்றுள்ள ஒருவராக இருத்தல்

அல்லது சட்டத்தரணியாக இருத்தல் அல்லது அதற்கு சமமான தொழில்சார் தகமை கொண்டிருத்தல்

அல்லது ஓய்வு பெற்ற பதவிநிலை தரத்திலான அரச உத்தியோகத்தராக இருத்தல்

விண்ணப்ப படிவம் அனுப்பப்பட வேண்டிய முகவரி 

Senior assistant secretary, quazi division, judicial service commission secretariat,p.o.box-573, colombo-12

விரிவான அறிவித்தலை பார்வையிட- NOTICE

விண்ணப்ப படிவத்தினை பெற்றுக் கொள்ள_ APPLICATION DOWNLOAD

அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பாக உடனுக்குடன் தகவல்களை இலவசமாக பெற நமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்- JOIN HERE

எனது டெலிகிராம் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்-JOIN HERE

பின்வரும் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் யாராவது ஒருவர் பயன் பெறலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*