social service officer grade 2-northern province vacancies 2021

Open Competitive Examination for Recruitment to Grade II of Social Service Officer in Northern Province – 2021

வடமாகாணத்திற்கான சமூகசேவை உத்தியோகத்தர் தரம் 2 திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

closing date- 05.03.2021

தேவைப்படும் தகைமைகள்

சமூகவியல் ,சமூக விஞ்ஞானம் ,சமூகப்பணி ,சமூக உடற்கூறியல் ,சமூக உளவியல், பொருளியல் ,புவியியல் இவற்றில் ஏதேனும் ஒரு பாடத்தை கொண்ட அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழக பட்டம் ஒன்றை பெற்றிருத்தல்

பரீட்சை மூன்று வினாத் தாள்களை கொண்டது

உளச்சார்பு

பதவி தொடர்பான பொது அறிவு

கட்டுரையின் சுருக்கம் எழுதுதல்

பரீட்சைக்கான கட்டணம்-500 ரூபாய்

அனுப்ப வேண்டிய முகவரி

செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம், இல – 393/48, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.

வர்த்தமானி அறிவித்தல் – DOWNLOAD

விண்ணப்ப படிவம் – DOWNLOAD

நமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்வதன் மூலம் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு தகவல்களை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் – JOIN HERE

பிப்ரவரி மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டிய 20 அரசு வேலைவாய்ப்புகள் தொடர்பான விவரங்களை பார்வையிட விரும்பினால் இங்கு கிளிக் செய்யவும் –> CLICK HERE

பின்வரும் பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் யாராவது ஒருவர் பயன் பெறலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*