trainee court clerk,notarial clerk-vacancies at bank of ceylon-2021

boc clerk vacancy

நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள – JOIN

இலங்கை வங்கியின் நீதிமன்ற எழுதுவினைஞர் பயிலுனர் மற்றும் நொத்தாரிசு எழுதுவினைஞர் பயிலுனர் ஆகியோருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இது இரண்டு வருட பயிற்சி காலத்தின் அடிப்படையில் கோரப்படும் ஆட்சேர்ப்பு ஆகும்.முதல் வருடத்தில் 25,000 ரூபாயும் இரண்டாம் வருடத்தில் 28 ஆயிரம் ரூபாவும் சம்பளமாக வழங்கப்படும். அதன்பின்னர் வேலை நிரந்தரமாக ஆக்கப்பட்டு சம்பளம் அதிகரிக்கப்படும்.

விண்ணப்ப முடிவுத் திகதி -13.03.2021

வயது 28 விட குறைவாக இருத்தல் அவசியம்.

தேவையான கல்வித் தகைமைகள் 

சாதாரண தரத்தில் ஒரே அமர்வில் கணிதம் ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் உள்ளடங்களாக 5 பாடங்களில் திறமைச் சித்தி

உயர்தரத்தில் ஒரே அமர்வில் மூன்று பாடங்களில் திறமைச் சித்தி.

சட்ட தரணியிடம் அல்லது சட்ட நிறுவனம் ஒன்றில் 2 வருடம் எழுது வினைஜராக அனுபவம் இருத்தல் .

Boc வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

வேறு எந்த வகையிலும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரம் வாசிக்க – NOTICE

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை பற்றி அறிய இதை வாசியுங்கள் – READ INSTRUCTION

ஆன்லைன் மூலமாக் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யுங்கள் – APPLY

(குறிப்பு-இது ஒன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.)

நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள – JOIN

நமது டெலிகிராம் குழுமத்தில் இணைந்து கொள்ள -JOIN

Leave a Reply

Your email address will not be published.


*