DOWNLOAD APPLICATION FORM ASWESUMA APPLICATION(20.02.2025)
தங்களது கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இதுவரைக்கும் அஸ்வெசும புதிய விண்ணப்பங்கள் விண்ணப்பிக்காத. தவறவிட்டவர்கள் எவரேனும் இருந்தால் அவர்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது இம்மாதம் 26 ஆம் திகதி வரை (26/02/2025)
ஒரு சிலர் தான் அஸ்வெசும புதிய விண்ணப்பம் தான் விண்ணப்பிக்கின்றோம் என்று கருதி மனக்குறைகள் விண்ணப்பத்தினை விண்ணப்பித்து விட்டு தம்மை இதுவரை பார்க்க வரவில்லை என்று ஒரு சிலர் கருதிக் கொண்டு இருக்கின்றார்கள், ஆனால் அவர்கள் விண்ணப்பித்து இருப்பது மனக்குறைகள் அவர்களுடைய மனக்குறை அந்த விண்ணப்பம் ஆனது செல்லுபடி அற்றது. ஆகவே அவர்கள் புதிய விண்ணப்பத்தை விண்ணப்பிக்க வேண்டியவர்களாக உள்ளார்கள். அவ்வாறானவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களையும் குறித்த காலப் பகுதிக்குள் புதிய விண்ணப்பத்தினை விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மிகவும் பணிவாக கேட்டுக் கொள்கின்றேன்.
மேலும், தபால் அலுவலகம் ஊடாக முதியோர் கொடுப்பவை பெற்றுக் கொண்டிருக்கக்கூடிய முதியோர்கள் எவரேனும் அஸ்வெசும புதிய விண்ணப்பத்துக்கு விண்ணப்பிக்காது இருந்தால் அவர்களையும் குறித்த காலப்பகுதிக்குள் புதிய விண்ணப்பத்தினை விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு பணிவாக கேட்டுக் கொள்கின்றேன்.
மேலும், எவரேனும் அஸ்வெசும கொடுப்பனது தமக்கு தேவை எனக் கருதும் எவரேனும் இருப்பார்களாக இருந்தாலும் அவர்களும் குறித்த காலப்பகுதிக்குள் அஸ்வெசும கொடுப்பனவுக்காக புதிய விண்ணப்பத்தினை விண்ணப்பிக்க முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
APPLICATION FORM(Tamil) | DOWNLOAD HERE |
ASWESUMA பட்டியலில் உங்கள் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா அல்லது உங்கள் உறவினர் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை பார்வையிட கீழே கொடுக்கப்பட்டுள்ள பெயர் பட்டியல் என்பதை கிளிக் செய்யவும்..