vacancies at general sir john kotelawala defence university|Management Assistant|Audit Assistant, Administrator| Assistant Registrar| Assistant Treasurer

உயர்தர தகைமையுடன் ஜெனரல் Sir ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்

விண்ணப்ப முடிவுத் திகதி 21 .12 .2020

Clerical and allied grades

1. முகாமைத்துவ உதவியாளர் தரம் 3

(சாதாரண தரத்தில் 6 பாட சித்தி மற்றும் உயர்தரத்தில் 3 பாட சித்தி)

கணனி துறையில் ஆறு மாத பயிற்சி நெறியும் அல்லது அனுபவமோ கொண்டிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

2. மேற்பார்வையாளர் தரம் 3 

(சாதாரண தரத்தில் 6 பாட சித்தி மற்றும் .விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஒரு வருடபயிற்சி நெறி அல்லது அதற்கு சமமான தகமை)

3. தணிக்கை உதவியாளர் தரம் 2

Administrative staff

1. உதவி பதிவாளர்

2. உதவி பேர்சர் (assisstant bursar)

3. பல்கலைக்கழக மருத்துவ அலுவலர்

பதிவில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி 2020 க்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பப்படிவம் மற்றும் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள- 

விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்

சிறந்த நன்னடத்தை மற்றும் இலங்கையின் எந்த பாகத்திலும் வேலை செய்யக்கூடிய உடல் உள நலன்களை கொண்டிருத்தல் வேண்டும்

விண்ணப்பதாரர்கள் 18 தொடக்கம் 45 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

அரச மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற எமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணையுங்கள் – 

எமது இணையத்தளத்துடன் இணைந்திருங்கள்

இந்த வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை உங்கள் நண்பர்களுக்கு பகிர்வதன் மூலம் அவர்களும் பயன் பெறலாம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*