இலங்கை சேமிப்பு வங்கியில் பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
1. Credit officer
குறித்த துறையில் பல்கலைக்கழக பட்டம்
அல்லது
Diploma in Bank management உடன் ஐந்து வருட அனுபவம்
அல்லது
சாதாரண தர பரீட்சையில் ஐந்து திறமைச் சித்தி உடன் உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடத்திலும் திறமைச் சித்தி மற்றும் 7 வருட அனுபவம்.
2. Legal officer
சட்டத்துறையில் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் ஒன்றை பெற்றிருத்தல் .
சிங்களம் மற்றும் ஆங்கிலப் புலமை,கணினி பற்றிய அடிப்படை அறிவு இருந்தால் மேலதிக தகமை யாக கருதப்படும்
3. Manager (finance and planning)
4. Information and security risk officer
தகவல் பாதுகாப்பு அல்லது தகவல் தொழில்நுட்பத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் ஒன்றை பெற்றிருத்தல்.
மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தைப் பெற்றுக் கொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள்-
அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பாக உடனுக்குடன் தகவல்களை பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணையங்கள் –
இந்த தகவலை உங்கள் நண்பர்களின் வாட்ஸ்அப் குழுமத்துக்கு பகிர்வதன் மூலம் அவர்களையும் பயன் பெறச் செய்யுங்கள்.
Leave a Reply