நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள – JOIN HERE
இலங்கையின் முன் மருத்துவமனை பராமரிப்பு சேவையின் பதவி வெற்றிடங்கள்.(pre hospital care service vacancy)
விண்ணப்பிக்கும் முடிவுத் திகதி- 28.02.2021
1.அவசர தொலைத்தொடர்பு பதில் வழங்கும் அதிகாரி.
*உயர் தரத்தில் ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்று இருத்தல்.
*35. வயதை விட குறைவாக இருத்தல்
*தமிழ் மொழியில் தேர்ச்சி இருத்தல் கூடுதல் தகுதி ஆகும்.
2.ஆம்புலன்ஸ் சாரதி
*சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி.
*35 வயதை விட குறைவாக இருத்தல்
*குறைந்தது 2 வருட அனுபவம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருத்தல்.
3.அவசர மருத்துவ தொழில்நுட்ப அதிகாரி.
*உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் தேர்ச்சி பெற்றிருத்தல். மற்றும் உடல்நலம் அல்லது தாதியர் தொடர்பான படிப்பை கொண்டிருத்தல்.
*35 வயதை விட குறைவாக இருத்தல்.
*ஆங்கில மொழிப்புலமை இருத்தல்.
முழுமையான விளம்பர அறிவித்தலை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் – TAMIL NOTICE
விண்ணப்ப படிவத்தை பெற்று கொள்ள – APPLICATION
பின்வரும் வேலைவாய்ப்புக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் கடிதம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி – careers@1990.lk
விண்ணப்பிக்க வேண்டிய தபால் முகவரி
பிரிவு தலைவர், மனித வளம்-1990 சுவ செரிய அறக்கட்டளை, இல 415, கோட்டை வீதி, ராஜகிரிய
நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள – JOIN HERE
நமது டெலிகிராம் குழுமத்தில் இணைந்து கொள்ள – JOIN HERE
Feburary jobs
பிப்ரவரி மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டிய 19 அரசு வேலைவாய்ப்புகள் தொடர்பான விவரங்களை பார்வையிட விரும்பினால் இங்கு கிளிக் செய்யவும் –> CLICK HERE
பின்வரும் வேலைவாய்ப்பு தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் யாராவது ஒருவர் பயன் பெறலாம்.
Leave a Reply