Welfare Benefits Board-APPLICATION FORM
UPDATED ON 28.08.2023
செவ்வாய்க்கிழமை(29.08.2023) முதல் பயனாளிகள் வங்கிகளில் பணத்தினை பெற முடியும்
அரசாங்கத்தின் நலன்புரி திட்டத்தின் கீழ் பண கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள தகுதி உடையவர்களின் பெயர் பட்டியல் வெளியாகி உள்ளது.
உங்கள் கிராம சேவகர் பிரிவை கொடுப்பதன் மூலம் இணையதளத்தில் பார்வையிட முடியும்..
குறித்த பட்டியலில் உங்கள் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா அல்லது உங்கள் உறவினர் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை பார்வையிட கீழே கொடுக்கப்பட்டுள்ள பெயர் பட்டியல் என்பதை கிளிக் செய்யவும்..