Welfare Benefits REAPEAL FORM FOR FAMILIES 2023-LIST
- வெளியிடப்பட்ட பட்டியல் இறுதிப் பட்டியலல்ல – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க .
பல்வேறு அரசியல் குழுக்களின் அழுத்தங்களில் சிக்காமல் பயனாளிகள் பட்டியலில் பெயர்கள் இடம்பெறாத அனைத்து விண்ணப்பதாரர்களும் ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு காலம் முடிவடைந்த பின்னர் தகுதியானவர்களின் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
கீழே உள்ள விண்ணப்ப படிவம் என்பதை கிளிக் செய்து மேல்முறையீடு விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து அதனை முழுமையாக நிரப்பி பிரதேச செயலகத்திற்கு கொண்டு போய் ஒப்படைக்கவும்..(JULY 10 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்)…
உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள பெயர் பட்டியல் என்பதை கிளிக் செய்து உங்கள் கிராம சேவகர் பிரிவு கொடுப்பதன் மூலம் பார்வையிட முடியும்.