ELECTRICITY Tariff new Notice 2026
மின்சாரக் கட்டணத் திருத்தம் – 2026 (Q2)
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL), 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாதாந்த மின் நுகர்வுக்கு ஏற்ப புதிய மாற்றங்கள் கீழே தரப்பட்டுள்ளன:
| மின் நுகர்வு (அலகுகள்) | அதிகரிப்பு (%) | மேலதிகத் தொகை (சுமார்) |
|---|---|---|
| 0 – 30 | 4.3% | ரூ. 15 |
| 31 – 60 | 6.9% | ரூ. 45 |
| 61 – 90 | 6.9% | ரூ. 120 |
| 91 – 180 | 7.2% | ரூ. 420 |
| 180+ | 25% | – |
