List of Candidates for the Local Authority (Government) Election 2023 

List of Candidates for the Local Authority (Government) Election 2023 

2023 உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலின் போது போட்டியிடுகின்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சிகளின்/ சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலைதற்போது உங்களால் பார்வையிட முடியும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள CANDIDATES LIST என்பதனை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோக பூர்வ இணையதளம் காட்சியளிக்கும்..

குறித்த இணையதளத்தில் மேலே உள்ள தமிழ் என்னும் மொழி தெரிவு செய்து கொள்ளுங்கள்.. பின்னர் நிர்வாக மாவட்டம் மற்றும் உள்ளூர் அதிகார சபையை தெரிவு செய்து காட்சிப்படுத்து என்பதனை கிளிக் செய்தவுடன் உங்கள் பிரதேசத்தில் உள்ள வேட்பாளர்களின் பட்டியலை பார்க்க முடியும்..

CANDIDATES LIST(CLICK HERE)