LITRO GAS DISTRICT REFILL PRICE LIST 2026 MARCH

LITRO GAS DISTRICT REFILL PRICE LIST 2026 MARCH

லிட்ரோ எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானம்

இன்று நள்ளிரவு முதல் அமல்
🔘
12.5 கிலோகிராம் + ரூபா. 300 அதிகரிப்பு
புதிய விலை ரூ. 3,990
🔘
5 கிலோகிராம் + ரூபா. 120 அதிகரிப்பு
புதிய விலை ரூ. 1,602
🔘
2.3 கிலோகிராம் + ரூபா. 56 அதிகரிப்பு
புதிய விலை ரூ. 750