NEW proposed Electricity bill calculator 2023 : CEB
66 வீதத்தால் மின் கட்டண அதிகரிப்பிற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
உங்கள் வீட்டின் மின் கட்டணத்தை அறிந்து கொள்ள ஆன்லைன் கல்குலேட்டர்..
உங்கள் வீட்டில் மாதம் தோறும் வரும் அலகுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை கொடுத்தால் மட்டும் போதும்.உங்கள் வீட்டின் வருகின்ற மாத மின் கட்டணம் என்ன என்பதை உடனே அது காட்டும்..
முழுமையான விவரங்களை பெற்றுக் கொள்ள full details என்பதை அழுத்தவும்