SPECIAL HOLIDAY AT MONDAY 13 JUNE

SPECIAL HOLIDAY AT MONDAY 13 JUNE

எதிர்வரும் 13ம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, அரச சேவையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது.

போக்குவரத்து பிரச்சினைகள், மின்சார துண்டிப்பு உள்ளிட்ட விடயங்களை கருத்திற் கொண்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்விவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

எனினும், இந்த விடுமுறையானது, அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளுக்கு செலுப்படியாகாது என அமைச்சு அறிவித்துள்ள நிலையில்

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளுக்கும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.*