Ministry of Health is expecting your sincere and generous contribution to the nation during this critical situation. Please come forward and extend your helping hand for fellow healthcare workers and you will be appropriately recognized by the Ministry of Health. Your submission will be considered as consented volunteering for Health related requirements.
தன்னார்வ சுகாதார பணியாளர்களுக்கான வேலைவாய்ப்புக்கு சுகாதார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது…
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் சுகாதார சேவையை செய்பவர்களுக்கு உதவியாக தன்னார்வ தொண்டர்களை இணைத்துகொள்ள அமைச்சு ஒரு விண்ணப்ப படிவத்தை வெளியிட்டுள்ளது.
விண்ணப்பம் கோரப்பட்டு உள்ள தன்னார்வ சேவைகள்..
- Consultant
- Medical Officer
- Nursing Officer
- MOH Assistant
- PHI Assistant
- MLT
- COVID Lab Assistant
- Health Education & Promotion
- Driver Only
- Driver with Vehicle
- Call center operator
- Office Assistant
- Computer Data Enter / Type Setting
இதற்காக சுகாதார அமைச்சினால் உரிய முறையில் அங்கீகரிக்க படுவீர்கள்.
ஆன்லைன் மூலமாக விண்ணப்ப படிவத்தை நிரப்பி அனுப்ப முடியும்