LITRO HOME DELIVERY APP-ANDRIOD AND IOS

LITRO HOME DELIVERY APP

உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் எரிவாயு கொள்கலன்களை பெறுவதை எளிதாக்கும் வகையில் லிட்ரோ நிறுவனம் லிட்ரோ ஹோம் டெலிவரி ( ‘LITRO Home Delivery’ )என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது,

மொபைல் செயலியின் மூலம, நுகர்வோர் ஒருவர், எந்த வகையான உள்நாட்டு அல்லது தொழில்துறை எரிவாயு கொள்கலனையும் உலகில் எங்கிருந்தும் பெற முடியும்.

மொபைல் செயலியை இப்போது IOS மற்றும் Android இல் பதிவிறக்கம் செய்ய முடியும் என்றும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது

இது தொடர்பான முழு விபரம் மற்றும் செயலியை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள Full Details என்பதை அழுத்தவும்..

FULL DETAILS(CLICK HERE)