NATIONAL TAMIL POEM COMPETITION 2022-NOTICE TAMIL

NATIONAL TAMIL POEM COMPETITION 2022-NOTICE TAMIL

மௌலவி எம்.ஐ.ஏ.எம் ஹனீபா(பஹ்ஜி) அவர்களின் ஞாபகர்த்தமாக நாடளாவிய ரீதியிலான மாபெரும் கவிதைப்போட்டி

கவிதைத் தலைப்புகள்

  • 1. அஸ்தமனமில்லா உதய சூரியனே.
  • 2.மண்ணறையில் நின்றும் மனங்களில் வாழும் மாமனிதர்.
  • 3.அழிவில்லா அறிவுச் சுரங்கம் ஹனீபா (பஹ்ஜி)அவர்கள்.