Reecha organic farm vacancies 2021

REECHA-ORGANIC-FARM-VACANCIES-min

Reecha organic farm vacancies 2021

வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள்—————————-

-றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையானது இலங்கையின் சட்டத்தின் கீழ் முறையாக பதிவு செய்யப்பட்ட ஓர் தனியார் பண்ணையாகும். இது ஓர் சேதனமுறையிலான பயிர்ச் செய்கையுடன் கூடிய விலங்கு வேளாண்மை ,உணவு உற்பத்தி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயக்கச்சி- கிளிநொச்சியில் அமையப் பெற்றிருக்கும் ஓர் அழகிய தரைத்தோற்ற பண்ணையாகும்.இப்பண்ணையின் அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவத்திற்கு கீழ்வரும் பதவிகளுக்கு பொருத்தமான தகமை மற்றும் அனுபவத்தை கொண்ட நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

*Human resource and logistics officer*

*It and database officer*

*Marketing and promotions officer*

*Animal husbandry development officer*

*Agriculture development officer*

*Farm labour/woeker*

*Vehicle driver*

HOW TO APPLY????

மேற்படி பதவிகளுக்கான விண்ணப்பங்களை உங்களது சுயவிபரக்கோவையுடன் (CV ) எதிர்வரும் 07.08.2021 ஆம் திகதிக்கு முன்னர் reechavacancy@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.