REGISTRATION OPEN FOR 10L FUEL PASS FOR AUTO DRIVERS

REGISTRATION OPEN FOR 10L FUEL PASS IN AUTO DRIVERS

மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து முச்சக்கர வண்டிகளை 10L வாராந்திர எரிபொருள் ஒதுக்கீட்டில் பதிவு செய்வதற்காக போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சுகளால் இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாணத்தில் பயணிக்கும் முச்சக்கர வண்டிகள் புதிய எரிபொருள் ஒதுக்கீட்டில் பதிவு செய்ய முடியும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

தற்போது மேல் மாகாண முச்சக்கர வண்டிகளுக்கு மட்டுமே இந்த இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. மற்றைய மாகாணங்களுக்கு எதிர்வரும் நாட்களில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

உங்கள் முச்சக்கர வண்டிக்கு பதிவு செய்து கொள்ள கீழே உள்ள REGISTER என்பதை அழுத்தவும்

REGISTER(CLICK HERE)