REGISTRATION OPEN FOR FUEL PASS

REGISTRATION OPEN FOR FUEL PASS

UPDATE- கணினியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்த பெரும்பாலானவர்களை மீண்டும் பதிவு செய்யுமாறு எரிசக்தி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இன்று (20) 1919 என்ற இலக்கத்தினூடாக குறுஞ்செய்தி மூலம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பதிவு செய்யாதவர்கள் மற்றும் பதிவு செய்ய முயற்சி செய்து முயற்சி தோல்வி அடைந்தவர்கள் எப்படி இலகுவாக உங்களை பதிவு செய்வது என்பது தொடர்பான இலகுவான படிமுறைகளை நாங்கள் கொடுத்துள்ளோம்..மிக இலகுவாக அதனை பின் பற்றி உங்களால் அதனை செய்ய முடியும்..

தன்னுடைய அடையாள அட்டை இலக்கம் மற்றும் ஒரு வாகன இலக்கத்தை பயன்படுத்தி வாரம்  இரு தடவை எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்..

உங்களை பதிவு செய்து கொள்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Registration details என்பதை அழுத்தவும்.