GCE OL exams are likely to be delayed this year
சாதாரண தர பரீட்சை எதிர்பார்க்கப்படும் திகதியில் நடைபெறுமா??..
க.பொ.த சாதாரண தர பரீட்சை திட்டமிட்டவாறு மே 29ம் திகதி ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (25) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், உயர்தர பரீட்சையின் 10 விடைத்தாள்களின் மதிப்பீடு செய்வதற்காக விரிவுரையாளர்கள் நேற்று (24) பணியை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.