update- GCE OL 2021 RESULTS RELEASING DATE

update- GCE OL 2021 RESULTS RELEASING DATE

கடந்த மே மாதத்தில் நடந்த பரீட்சை

கடந்த மே மாதம் நாட்டின் 3844 பரீட்சை நிலையங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது.

சாதாரண தரப் பரீட்சைக்காக 517,486 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

இதில் 407,129 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பது குறிப்பிடத்தக்கது

க.பொ.த. சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் எனவும் ​​அதற்கான இறுதி கட்ட  பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கான வாய்ப்பிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் எல் எம் டி தர்மசேன தெரிவித்தார்.

செயன்முறைப் பரீட்சை நிறைவடைந்துள்ளமையினால் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகளை வெளியிட முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 இம்மாத இறுதியில்  அதாவது குறிப்பாக நவம்பர் மாத 24 ஆம் தேதி தொடக்கம் 30 ஆம் திகதிக்கு இடையில் வெளியிடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுகின்றது..

.