இணையத்தில் நடக்கும் மிக பெரிய மோசடி -Money Scam Of employment Websites
தினமும் எனது இணையதளத்தை சில ஆயிரம் பேர் பார்வையிடுகிறார்கள் .இது பலருக்கு சென்றடையும் என்ற நம்பிக்கையில் பதிவிடுகிறேன். வேலை வாய்ப்பு ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து வேலைகளுக்கும் விண்ணப்பித்து அதில் ஏதாவது ஒரு வேலையாவது நமக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் […..]