Open Competitive Examination for Recruitment for the Post of Wildlife Guard (Grade III) 2025

Open Competitive Examination for Recruitment for the Post of Wildlife Guard (Grade III) 2025

GAZETTE TAMILPENDING
APPLICATIONAPPLY HERE

தமிழ் மொழியில் GAZETTE வெளியானதும் நமது வழிகாட்டல் குழுவில் பகிரப்படும்…வழிகாட்டல் குழுவில் இணைய-JOIN GROUP..

வனவிலங்கு காப்பாளர் (தரம் III) ஆட்சேர்ப்புப் பரீட்சை 2024/2025

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் – இலங்கை

1. பொதுத் தகவல்கள் (General Info)

  • மொத்த காலியிடங்கள்: 257
  • பாலின ஒதுக்கீடு: காலியிடங்களில் 3% பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. (பெண்கள் இல்லாவிடின் ஆண்கள் நிரப்பப்படுவர்).

2. தகுதிகள் (Eligibility Criteria)

🎯 வயது எல்லை (05 ஜனவரி 2026 இன்படி):
18 வயது முதல் 30 வயது வரை.
பிறந்த திகதி: 05.01.1996 – 05.01.2008 இடைப்பட்டதாக இருக்க வேண்டும்.

📏 உடல் தகைமைகள் (உயரம்):

  • ஆண்: 5 அடி 4 அங்குலம்
  • பெண்: 5 அடி 2 அங்குலம்

🎓 கல்வித் தகுதிகள்:

  • O/L: ஒரே அமர்வில் 6 பாடங்களில் சித்தி (தமிழ்/சிங்களம்/ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் கட்டாயம்).
  • A/L: குறைந்தது ஒரு பாடத்திலாவது சித்தி.

3. சம்பளம் மற்றும் சேவை (Salary & Service)

  • நிரந்தர சம்பளம் : ரூ. 45,230 – 78,360

4. தேர்வு முறை (Selection Process)

📝 எழுத்துப் பரீட்சை (மார்ச் 2026):

  • நுண்ணறிவுச் சோதனை (IQ) – 1 மணித்தியாலம் (100 புள்ளிகள்).
  • மொழி: தமிழ் / சிங்களம் / ஆங்கிலம்.

🗣️ நேர்முகத் தேர்வு (100 புள்ளிகள்):

  • கல்வி, தொழிற்கல்வி, சாரணியம், விளையாட்டு மற்றும் ஆளுமை அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்.

5. விண்ணப்பிக்கும் முறை (How to Apply)

விண்ணப்ப முடிவுத் திகதி: 05 ஜனவரி 2026 (இரவு 9:00 மணி)
  • முறை: ஒன்லைன் (Online) மூலம் மட்டும்.
  • கட்டணம்: ரூ. 600 (Credit/Debit Card அல்லது BOC வங்கி மூலம்).
  • மொழி: விண்ணப்பத்தை ஆங்கிலத்தில் (English) மட்டுமே நிரப்பவும்.

6. பரீட்சை நிலையங்கள் (Exam Centres)

கொழும்பு
கம்பஹா
களுத்துறை
கண்டி
மாத்தளை
நுவரெலியா
காலி
மாத்தறை
ஹம்பாந்தோட்டை
யாழ்ப்பாணம்
மன்னார்
வவுனியா
முல்லைத்தீவு
கிளிநொச்சி
மட்டக்களப்பு
அம்பாறை
திருகோணமலை
குருநாகல்
புத்தளம்
அனுராதபுரம்
பொலன்னறுவை
பதுளை
மொனராகலை
இரத்தினபுரி
கேகாலை

WILDLIFE GUARD   வழிகாட்டல் குழுவில் இணைய-JOIN GROUP