GS vacancies in Sri Lanka- Ministry of Public Administration(UPDATED 12.08.2025)

GS வழிகாட்டல் வழிகாட்டல் குழுவில் இணைந்து கொள்ள -JOIN

கிராம உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு – முக்கிய தகவல்கள்

கிராம உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு – அடுத்து வரும் வாரங்களுக்குள் கிராம சேவகர் வெற்றிடங்களுக்கான வர்த்தமானி கோரப்பட வாய்ப்பு உள்ளது

  • நாடு முழுவதும் காணப்படும் கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்களை நிரப்ப வேண்டியதன் அவசியம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 1658 வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
  • கிராம அலுவலர்கள் ஆட்சேர்ப்புக்கான திறந்த தேர்வு டிசம்பர் 2025 க்குள் புதிய அலுவலர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான தகவல்களை சேகரிக்குமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பொது நிர்வாக அமைச்சகம் அறிவிப்புகளை அனுப்பியுள்ளது…
  • ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
  • 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்கும்போது, இந்த புதிய நியமனங்களுக்கான சரியான சம்பள ஒதுக்கீடுகளை உள்ளடக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான மாவட்ட மட்டத்திலான வெற்றிடங்களின் விபரங்கள் இணைப்பு 01 மூலம் தனியாக வழங்கப்பட்டுள்ளன.
  • கிராம சேவகர் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவுள்ளது. விண்ணப்பம் வெளியானதும் நமது வழிகாட்டல் குழுவில் பகிரப்படும்.

GS வழிகாட்டல் வழிகாட்டல் குழுவில் இணைந்து கொள்ள -JOIN