ICT Service Open Exam application 2025
ICT SERVICE வழிகாட்டல் குழுவில் இணைய_JOIN GROUP
தகவல் தொழில்நுட்ப சேவை திறந்த போட்டித் தேர்வு 2025
முக்கிய தேதிகள்
- இணையவழி விண்ணப்பம்: 21.10.2025 முதல் 21.11.2025 வரை
- எழுத்துத் தேர்வு: 2026 ஆம் ஆண்டில்
கல்வி தகுதி (O/L)
- க.பொ.த (OL) தேர்வில்:
- ✅ தாய்மொழி (සිංහල அல்லது தமிழ்)
- ✅ கணிதம்
- ✅ ஆங்கிலம்
- — இந்த மூன்று பாடங்களும் கட்டாயமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஒட்டுமொத்தமாக — குறைந்தது 6 பாடங்களுக்காவது Pass இருக்க வேண்டும்.
- அதிகபட்சம் 2 அமர்வுகளில் (sittings) தான் முடித்திருக்க வேண்டும்.
ICT தகுதி (குறைந்தபட்சம் ஒன்றாவது அவசியம்)
- பல்கலைக்கழக மானியக் கமிஷன் (UGC) அங்கீகாரம் பெற்ற:
- டிப்ளமா (Diploma) அல்லது
- உயர் டிப்ளமா (Higher Diploma)
- — in ICT / Computer Science / e-Government
- அல்லது — NVQ Level 5 அல்லது அதற்கு மேல்
- NVQ = National Vocational Qualification
- இது அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தொழில் நுட்ப தகுதி.
- அல்லது — குறைந்தபட்சம் 1500 மணிநேரம் கொண்ட
- அங்கீகரிக்கப்பட்ட ICT / e-Gov பாடநெறி
- Training Institute / Government Board மூலம் அங்கீகரிக்கப்பட்டது இருக்க வேண்டும்.
- Online short course என்றாலும் குறைந்தது 1500 hours இருக்க வேண்டும்.
காலியிடங்கள்
- மொத்தம்: 555
- ஊனமுற்றோர் ஒதுக்கீடு: 3%
- நிரந்தர நியமனம் + ஓய்வூதிய உரிமை
சம்பள அளவு
- MT 1-2025 — ரூ. 50,090 முதல் 84,420 வரை
எழுத்துத் தேர்வு
- வினாத்தாள் 1: ICT & e-Gov — 100 மதிப்பெண் — 2 மணி
- வினாத்தாள் 2: திறன் / பகுப்பாய்வு — 100 மதிப்பெண் — 1 மணி
- ஒவ்வொரு தாளிலும் குறைந்தபட்சம் 40%
- மொத்தமாக குறைந்தது 50% பெறுதல் அவசியம்
- மொழி: සිංහල / தமிழ் / English
விண்ணப்பம் & கட்டணம்
- இணையவழி விண்ணப்பம் மட்டும்
- கட்டணம்: ரூ. 1,200 (திரும்பப்பெற முடியாது)
- BOC / Credit Card / Debit Card மூலம் செலுத்தலாம்
தேர்வு மையங்கள்
- கொழும்பு, கண்டி, காலி, யாழ்ப்பாணம்,BATTICALO
- மாத்தளே, குருநாகல், அனுராதபுரம்
- பதுளை, ரத்னபுர