Cargills ceylon Childrens day Facebook competition Tamil details
இந்த ஒக்டோபர் 1 ஆம் திகதி, சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு காகில்ஸ் food city நடாத்தும் சிறுவர்களுக்கான திறமைகளை வெளிக்கொண்டு வரும் ஃபேஸ்புக் கமெண்ட் போட்டி..
நாட்டிற்கு ஒரு புதிய கண்டுபிடிப்பின் மூலம் அல்லது சமூகப் பணியைக் கொண்டு உதவ வேண்டும் என்ற கனவு சிறுவர்களிடம் உள்ளது.
உங்கள் பிள்ளைகளிடம் அந்தக் கனவுகளை புகைப்படம், வீடியோ அல்லது கட்டுரை மூலம் வெளிப்படுத்துமாறு கேளுங்கள், அவற்றை பகிர்ந்து பரிசுகளை வெல்லுங்கள்!
15 அதிஷ்ட வெற்றியாளர்கள் காகில்ஸ் மூலம் ரூபா. 10,000 பெறுமதியான பரிசுப் பொதிகளை பெற்றுக்கொள்வார்கள்.
போட்டி வயதெல்லை பிரிவுகள் –
5-8 வயது ,
9-12 வயது,
13-16வயது
-போட்டி காலப்பிரிவு – ஒக்டோபர் 14 வரை உங்கள் பதிவுகளை அனுப்ப முடியும்..
எவ்வாறு பகிர்வது,
1. காகில்ஸ் சிலோன் அல்லது food city உத்தியோகபூர்வ Facebook பக்கத்திற்கு செல்லுங்கள்
2. உங்கள் பிள்ளையின் புகைப்படம்/கட்டுரையை புகைப்படமாக அல்லது அவர்களது வீடியோவை கமென்டில் பகிருங்கள்
NOTE— கீழே கொடுக்கப்பட்டுள்ள Facebook page என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் உங்களால் ஆக்கங்களை கமெண்ட் இல் அனுப்பவேண்டிய பக்கத்திற்கு உள் நுழைய முடியும்..