Laptop loan offer for university students (2019/2020)

Laptop loan offer for university students (2019/2020)

 நமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்வதன் மூலம் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு தகவல்களை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் – JOIN HERE

பல்கலைக்கழக அனுமதியைப் பெற்று உள்ள மாணவர்களுக்கு சலுகை அடிப்படையில் மடிக்கணினி(LAPTOP) வழங்கும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்துக்காக அரசாங்கத்தினால் 33 Billion rupees ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட மடிக்கணினிகளின் மதிப்பு இணைய இணைப்பு மற்றும் மென்பொருள் தொகுப்பு மற்றும் நான்கு ஆண்டு உத்தரவாதத்துடன் சேர்த்து ரூபாய் 80 ஆயிரம் ஆகும்.

குறிப்பிட்ட கடன் தொகையினை பல்கலைக் கழகப் படிப்பை முடித்த பின்னர் தொழில் பெற்று 6 வருடங்களுக்குள் செலுத்த முடியும்.பல்கலைக்கழக மாணவராக இருக்கும் காலத்தில் மாதத்துக்கு 500 ரூபாய் மாத்திரம் செலுத்தினால் போதுமானது.

மாணவர் வழிகாட்டல் விபரம் DETAILS
குறித்த திட்டம் தொடர்பாக UGC வெளியிட்டுள்ள அறிக்கையை வாசிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்DETAILS
வழங்கப்படும் laptop model தொடர்பான தகவல்LAPTOP MODEL DETAILS
விண்ணப்படிவம்APPLICATION

 நமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்வதன் மூலம் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு தகவல்களை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் – JOIN HERE

Feburary jobs

பிப்ரவரி மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டிய 19 அரசு வேலைவாய்ப்புகள் தொடர்பான விவரங்களை பார்வையிட விரும்பினால் இங்கு கிளிக் செய்யவும் –> CLICK HERE

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*