Vacancy at university of vocational technology and university college of Jaffna

Vacancy at university of vocational technology and university college of Jaffna

நமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்வதன் மூலம் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு தகவல்களை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் – JOIN HERE

இலங்கையின் தொழில்நுட்ப தொழிற்கல்வி பல்கலைக்கழகத்திலும் , யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியிலும் வெற்றிடமாக உள்ள பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

1.Management assistant

சாதாரண தரத்தில் ஒரே அமர்வில் தமிழ் ஆங்கிலம் கணிதம் உட்பட நான்கு பாடங்களில் திறமை சித்தியுடன் மொத்தமாக 6 பாடங்களில் சித்தி அடைந்து இருத்தல். 

உயர்தரத்தில் மூன்று பாடங்களிலும் சித்தி.

2.director 

அங்கீகரிக்கப்பட்ட பட்டம் அல்லது அனுபவம்.

3. associate officer

அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பூர்த்தி செய்திருத்தல்.

4.demonstrator(food technology)

குறித்த துறையில் பட்டம் ஒன்றை பூர்த்தி செய்திருத்தல்.

முழுமையான விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை தொடர்பாக அறிய வர்த்தமானி அறிவித்தலை வாசிக்கவும் – GAZETTE NOTICE

விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும் – APPLICATION

நமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்வதன் மூலம் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு தகவல்களை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் – JOIN HERE

நமது டெலிகிராம் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்- JOIN HERE

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*