Mid wife trainee selected name list and z-score – health ministry

இலங்கை சுகாதார அமைச்சினால் குடும்பநல உத்தியோகத்தர் பயிற்சிக்கு (mid wife training)பயிலுனர் ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களும் மாவட்ட ரீதியான z score வெளியிடப்பட்டுள்ளது..

பெயர் பட்டியலை பார்வையிட இங்கு அழுத்தவும்- VIEW

தெரிவு செய்யப்பட்ட வர்களுக்கான நேர்முகப் பரீட்சைக்கான நேரமும் திகதி உம்  பின்னர் அறிவிக்கப்படும்..

குறித்த விபரம் பட்டியலில் உங்கள் பெயர் காணப்படுவதால் நீங்கள் குறித்த பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டு விட்டீர்கள் என எடுத்துக்கொள்ள முடியாது.. நேர்முகப் பரீட்சையில் சரியான முறையில் தெரிவு செய்யப்படுபவர்கள் பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் என அர்த்தம் எடுத்துக் கொள்ள முடியும்..