Teaching exam 2021-northern province

வட மாகாண பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள ஆங்கிலம், கணிதம் ,விஞ்ஞானம், பாடங்களுக்கு ஆசிரியர்கள் இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சையில் results வெளியாகி உள்ளது..

Open competitive examination for the recruitment class 3 grade Sri Lanka teachers from graduates for mathematics and science vacancies in Tamil medium schools of Northern province..2021

எழுத்துப் பரீட்சை நடந்த தினம்- 21.02.2021

செய்முறைப் பரீட்சை நடந்த தினம்- 01,02,03, ஏப்ரல் 2021

(Maths and science Teaching)பெறுபேறுகளை பார்வையிட- view

(English Teaching) பெறுபேறுகளை பார்வையிட – View