Ministry of Health vacancies-project office assistant 2023
careers.hesp@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவும் பதிவுத் தபால் மூலமும் 2023 september 08 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னராக கிடைக்கும் வகையில் பின்வரும் முகவரியை வந்தடையும் வகையில் அனுப்பப்படல் வேண்டும். தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் மாத்திரமே நேர்முகப்பரீட்சையொன்றிற்கு அழைக்கப்படுவார்கள்.
முகவரி– —Project Director
Health System Enhancement Project/HSEP-AF 3/19, Kynsey Road, Colombo 08