Inland Revenue Service (open Exam) Application 2026

Inland Revenue Service (open Exam) Application 2026

அரச வர்த்தமானி திருத்த அறிவித்தல்

இலங்கை உள்நாட்டு இறைவரி சேவை (IRD)

தரம் III ஆட்சேர்ப்பு – 2026

Inland Revenue Service Grade III Open Competitive Exam

📢 இறுதி வாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசித் திகதி: 2026 அக்டோபர் 23
வெற்றிடங்கள்
200
தகைமை
ANY DEGREE
(ஏதேனும் ஒரு பட்டம்)
ஆரம்ப சம்பளம் + படிகள்
ரூ. 195,970/-

உச்ச வயது வரம்பு விபரம்:

  • பட்டதாரிகள் (பொது): 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
  • அரச / மாகாண அரச ஊழியர்கள்: 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
Ceylon Vacancy Official Update | இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம்