வணிகப் பிரிவு மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறும் கற்கை நெறிகளில் விபரங்களை அவை காணப்படும் பல்கலைக்கழகங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Titles of each course of study under Commerce subject stream.
Different Courses of Study are available in Universities and Higher Educational Institutes
உயர்தர பரீட்சையில் உள்ள பாடங்கள் பின்வருமாறு ஆறு முக்கிய பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன.
1.கலைப்பிரிவு(arts)
2.வணிகவியல் பிரிவு
3.உயிரியல் விஞ்ஞான பிரிவு
4.பௌதிக விஞ்ஞான பிரிவு
5.பொறியியல் தொழில்நுட்ப பிரிவு
6.உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவு.
கீழ்வரும் கற்கைநெறி விவரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட 2020 நூலை அடிப்படையாகக் கொண்டது.
வணிகப் பிரிவு மாணவர்கள் விண்ணப்பிக்கக் கூடிய கற்கை நெறிகளும் அவை காணப்படுகின்ற பல்கலைக்கழகங்கள் தொடர்பான விபரங்களும்..
முகாமைத்துவம்(Management)
கொழும்பு பல்கலைக்கழகம்
பேராதனைப் பல்கலைக்கழகம்
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்
களனி பல்கலைக்கழகம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
உருகுனை பல்கலைக்கழகம்
கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்
ரஜரட்ட பல்கலைக்கழகம்
இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம்
இலங்கை வயம்ப பல்கலைக்கழகம்
முகாமைத்துவம் பொது சிறப்பு((Management (Public) Special)
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்
சொத்து முகாமைத்துவமும் மதிப்பீடு(Estate Management & Valuation)
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்
வணிகவியல்(Commerce)
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
களனி பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
முகாமைத்துவ கற்கைகள்(Management Studies (TV))
திருகோணமலை வளாகம்
வவுனியா வளாகம்
வியாபார தகவல் முறைமைகள்(Business Information Systems (Special) (BIS))
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்..
வணிகப் பிரிவு மாணவர்கள் மேலும் விண்ணப்பிக்க கூடிய கற்கை நெறிகளில் விவரம்
சட்டம்
கலை
கணிய அளவையியல்
தகவல் தொழில்நுட்பம்
கட்டடக்கலை(architecture)
வடிவமைப்பு (design)
நவநாகரீக வடிவமைப்பும் உற்பத்தி அபிவிருத்தி -இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகம்(fashion design and product development)
பட்டினமும் நாடும் திட்டமிடல் (town and country planning)
சமாதானமும் முரண்பாடு தீர்த்தல்
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்
வசதிகள் முகாமைத்துவம்
கணக்கிடல் முகாமைத்துவமும்
தொழில் முயற்சியும் முகாமைத்துவமும்- ஊவா வெல்லச பல்கலைக்கழகம்(entrepreneurship and management)
கைத்தொழில் தகவல் தொழில்நுட்பம்(industrial information technology) – ஊவா வெல்லச பல்கலைக்கழகம்.
முகாமைத்துவமும் தகவல் தொழில்நுட்பமும்-இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்.(management and information technology)
உடற் தொழில்கல்வி
விளையாட்டு விஞ்ஞானமும் முகாமைத்துவமும்(sport science and management).- ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்.
விருந்தோம்பல் சுற்றுலா மற்றும் நிகழ்ச்சிகள் முகாமைத்துவம்(hospitality tourism and events management.).- ஊவா வெல்லச பல்கலைக்கழகம்.
தகவல் தொழில்நுட்பமும் முகாமைத்துவமும்
சுற்றுலாவும் விருந்தோம்பல் முகாமைத்துவமும்
தகவல் முறைமைகள்
நிலத்தோற்ற கட்டடக்கலை
மொழிபெயர்ப்பு கற்கை நெறி
களனி பல்கலைக்கழகம்
சப்ரகமுவ பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
கிழக்கு பல்கலைக்கழகம்.
திரைப்படம் தொலைக்காட்சி கற்கைகள்(film and television studies.)- இலங்கை களனி பல்கலைக்கழகம்.
செயற்திட்ட முகாமைத்துவம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம்.
உணவு வணிக முகாமைத்துவம்
வியாபார விஞ்ஞானம்
நிதி பொறியியல்
நிதியியல் கணித கற்கை மற்றும் தொழில்முறை புள்ளியியல்.
மனிதவள மேம்பாடு.- human resource development.