ELECTION VOTERS LIST 2021
2021 ஆண்டு வாக்காளர் பதிவேட்டில் உங்கள் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது கட்டாயமானதாகும்..
இதனை இணையம் மூலம் பார்வையிட்டு உறுதிப்படுத்தக் கூடிய வசதியை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது..
மிக இலகுவாக உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை கொடுப்பதன் மூலம் உங்கள் விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் விபரங்களை பெற்று கொள்ளலாம்..
தற்போதைய நாட்டில் நிலவும் நோய் பரவல் நிலை காரணமாக 2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்வதற்கான விண்ணப்ப படிவங்களை வீடுகளுக்குச் சென்று விநியோகிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை..
2020 ஆம் ஆண்டுக்கான தேர்வு பதிவானது நவம்பர் 17 வரை கிராம சேவை உத்தியோகத்தர் இன் காரியாலயத்தில் காட்சிப்படுத்தப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது..