ELECTION VOTERS LIST CHECKING WEBSITE

ELECTION VOTERS LIST CHECKING WEBSITE

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யும்போது பின்வருமாறு ஒரு திரை தோன்றும்..

 அடையாள அட்டை இலக்கம் type செய்யுங்கள்.. District தெரிவு செய்யுங்கள் ..

பின்னர் கீழே உள்ள iam not robot என்பதை tick செய்து கொள்ளுங்கள்..

பின்னர் display என்பதை கொடுக்கவும்…உங்கள் பெயர் 2021 வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது காட்சிப்படுத்தப்படும்..