Recruitment of trainee Dental technicians for the training of the Para medical Services – 2021

Recruitment of trainee Dental technicians for the training of the Para medical Services – 2021

Applications are invited from eligible Sri Lankan citizens for the recruitment as trainees to the course which is conducted by the Faculty of Dental Sciences, University of Peradeniya/ Institute of Oral Health, Maharagama of Ministry of Health in relation to the post of Dental Technician of the Paramedical services of the Ministry of Health.

துணைமருத்துவ சேவைக்கு உரித்தான பல் தொழில்நுட்பவியலாளர் பதவியில் பயிற்சி பயிலுனரை ஆட்சேர்ப்பதற்கான வின்னபங்கள் கோரப்பட்டுள்ளன.

கற்கைநெறி மொத்தமாக இரண்டு வருடங்களைக் கொண்டது..பூர்த்தி செய்த பின்னர் நிரந்தர நியமனம் வழங்கும் பொழுது மொத்தமாக 58,590 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்.

இந்த கற்கைநெறி விண்ணப்பிப்பதற்கான அடிப்படை தகைமைகள்..

சாதாரண தரத்தில் தமிழ் மொழி ,கணிதம், விஞ்ஞானம் மேலும் ஒரு பாடத்தில் திறமை சித்தியுடன் இரண்டு அமர்வுக்கு மேற்படாமல் ஆங்கில மொழி உட்பட மொத்தமாக 6 பாடங்களில் சித்தி.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் இரசாயனவியல் பாடத்தில் திறமை சித்தியுடன் பௌதிகவியல் உயிரியல் மற்றும் விவசாயம் ஆகிய பாடங்களில் ஏதாவது இரண்டு பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி..

விண்ணப்பங்கள் ஏற்கப்படும் திகதி அன்று 18 வயதுக்குக் குறையாமலும் 30 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.

சிறந்த உடல் உள தகுதியுடன் இருத்தல் வேண்டும்..

விண்ணப்பிக்கும் மாவட்டத்தில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி கிட்டிய மூன்று வருடத்திற்குள் தொடர்ச்சியாக வசித்து இருக்க வேண்டும்..

பயிற்சியின் பின்னர் மத்திய அரச சேவையில் அல்லது மாகாண அரச சேவையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

இணைக்கப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கு அமைய A4 அளவு கடதாசியை உபயோகித்து விண்ணப்ப படிவம் தயாரிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பத்தில் பற்றுச்சீட்டு என்னுமிடத்தில் இலங்கை வங்கி, தெப்ர பேன் கிளை இலக்கம்

7041318

இன்னும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ,- பரீட்சைக் கட்டணம் அறவிட ல் என்னும்  கணக்கிற்கு 300 ரூபா வரவு வைத்த பற்றுச் சீட்டை களராதவாரு ஒட்ட வேண்டும்..

விண்ணப்ப முடிவுத் திகதி- 2021.07.09

விண்ணப்பிக்க வேண்டிய முறை தொடர்பான முழுமையான தகவல்களை பெற்றுக்கொள்ள கீழே உள்ள PDF யினை டவுன்லோட் செய்து முழுமையாக வாசிக்கவும்..

GAZETTE TAMIL – DOWNLOAD

GAZETTE ENGLISH – DOWNLOAD

APPLICATION FORM – DOWNLOAD