BACHELOR OF SOCIAL WORK- NATIONAL INSTITUTE OF SOCIAL DEVELOPMENT

BACHELOR OF SOCIAL WORK- NATIONAL INSTITUTE OF SOCIAL DEVELOPMENT

Bachelor of social work degree conducted by national institute of social development under state ministry of samurthi ,home economy microfinance ,self employment and business development.

Bachelor of social work ஆனது UGC அதாவது university grants commission ஆல் அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்பு ஆகும்..

தேவையான அடிப்படை தகைமை|admission requirement

UGC அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப் படிப்பை தொடர்வதற்கு தேவையான அடிப்படையான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் போதுமானது.. zscore இணை அடிப்படையாகக் கொண்டே குறித்த கற்கை நெறிக்கு நீங்கள் தேர்வு செய்ய படுவீர்கள் .

தமிழ் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் குறித்த கற்கைநெறி கற்பிக்கப்படும்.

பதிவு செய்வதற்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் கற்கை நெறிக்கு என்று பிரத்யேகமான எந்த கட்டணமும் கிடையாது.

கற்கைநெறி மொத்தமாக நான்கு வருடங்களைக் கொண்டது..

ONINE மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.. கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி நீங்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க முடியும்..

ONLINE APPLICATION LINK – APPLY

APPLICATION CLOSING DATE- 31.07.2021

DEGREE தொடர்பான மேலதிக தகவல்களையும் பெற்றுக் கொள்ள விரும்பினால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு இலக்கங்கள் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.