கல்விச்சேவை ஊழியர்களின் கூட்டுறவு மற்றும் சிக்கன கடனுதவி சங்கத்தின் நிரந்தர ஆட் சேர்ப்பு

கல்விச்சேவை ஊழியர்களின் கூட்டுறவு மற்றும் சிக்கன கடனுதவி சங்கத்தின் நிரந்தர ஆட் சேர்ப்பு அடிப்படையில் தொழிலாளர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

.

தொழிலாளர் (உதவி – தரம் 2)

தேவையான தகைமைகள்

எட்டாம் வகுப்பு வரை சித்தி அடைந்து இருத்தல்..

சம்பள அளவு – 21550

விண்ணப்பதாரர்களின் வயது 18 தொடக்கம் 45 வரை இருத்தல் வேண்டும்..

விண்ணப்ப முடிவுத் திகதி 30ஆம் திகதி ஜூலை 2021…

கல்வி மற்றும் தொழில்சார் தகமைகளை காட்டும் சான்றிதழ்களின் சான்று படுத்தப்பட்ட பிரதி,பிறப்புச் சான்றிதழின் பிரதியை மற்றும் தேசிய அடையாள அட்டையின் பிரதியை கொண்ட விண்ணப்ப படிவத்தை 2021 ஆண்டு ஜூலை 13ஆம் திகதி முதல் 2021 ஜூலை 30 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன் பின்வரும் முகவரிக்கு பதிவு தபாலில் மட்டும் அனுப்புதல் வேண்டும்.

ADDRESS

பொதுச்செயலாளர், வ/ப கல்விச்சேவை ஊழியர்களின் கூட்டுறவு, சிக்கன கடனுதவி சங்கம், 294, காலி வீதி, கொழும்பு 3 .