Online course on application development using Javase
கணினி துறையில் மிக முக்கியமான நிரலாக்க மொழி யாக விளங்கும் java language இன் ஒரு முழுமையான அடிப்படை அம்சங்களை ஆன்லைன் மூலமாக கற்பதற்கான கற்கைநெறி ஒன்றை கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணணிக்கல்லூரி மூலம் நடாத்தப்படுகின்றது..
கணினி துறையில் ஆர்வமுள்ளவர்கள் JAVA மொழியினைக் கற்க ஆர்வம் உள்ளவர்கள் குறித்த பக்தி நெறியில் இணைந்து கொள்ள முடியும்.
கற்கை நெறிக்கான கட்டணம் -25000
சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கற்கைநெறி நடத்தப்படும்..
Course content
- Overview of Java programming language,
- Data types of variables operators
- Control statements arrays
- Overview of object oriented analysis
- Object oriented concepts using Java
- Java applications and applets,i/o mechanisms
- Exception handling string manipulation
- Interfaces and packages event handling
- Garbage collection Java security
- Java socket programming
- Introduction to generics