Recruitment of Student Nurses for training at the national school of Nursing Colombo 2021.
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பொது வைத்தியசாலை உடன் இணைந்துள்ள தாதியர் கான தேசிய பாடசாலையில் தாதியர் பயிற்சிக் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரிகள் மூன்று வருட கால எல்லையில் பயிற்சி பெறுவதுடன் பயிற்சி கால எல்லைக்குள் கீழ்காணும் கொடுப்பனவுகளும் வழங்கப்படும்..
முதலாம் வருடம் மாதாந்தம் 27 ஆயிரத்து 140 ரூபாய்
இரண்டாம் வருடம் மாதாந்தம் 27ஆயிரத்து 440 ரூபாய்
மூன்றாம் வருடம் மாதாந்தம் 27740 ரூபாய்
குறித்த பயிற்சி நெறியில் இணைந்து கொள்வதற்கு தேவையான தகைமைகள்
உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞான பாட பரப்பில் உயிரியல் அல்லது கணிதம் அல்லது விவசாய விஞ்ஞான பாட பரப்பில் சகல பாடங்களிலும் ஒரே முறையில் சித்தி அடைந்து இருத்தல்
சிங்களம் அல்லது தமிழ் மொழி கணிதம் விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்கள் நான்கில் திறமை சித்தியுடன் இரு தடவைக்கு மேற்படாத அமர்வுகளில் 6 பாடங்களில் மொத்தமாக சித்தி அடைந்து இருத்தல்..
விண்ணப்ப முடிவுத் திகதி க்கு வயது 18 தொடக்கம் 25 க்கு இடையில் இருத்தல் வேண்டும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து 2021 ஜூலை மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர்
பணிப்பாளர் ,ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பொது வைத்தியசாலை ,தலபத்பிதிய, நுகேகொடை
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் அனுப்பி வைக்கப்படும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் தாதியமாணவர்களுக்கான விண்ணப்பம் என்று குறிப்பிடுதல் அவசியம்..