“NutriESSAY” Essay Competition for School Children Tamil details

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை போசனையாளர் சங்கம் இணைந்து நடத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான கட்டுரை போட்டி..

தரம் 5  முதல் தரம் 13 வரை அனைத்து மாணவர்களும் பங்கு பெறலாம்..

இந்த போட்டியின் நோக்கமானது மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவு பழக்கத்தை தூண்டுவது ஆகும்..

இந்த போட்டியின் கருப்பொருள் – 

சமூகத்தின் நல்வாழ்வுக்கு ஊட்டச்சத்தின் பங்களிப்பு..

மேற்குறிப்பிட்ட தலைப்பை பயன்படுத்தி கட்டுரைகள் எழுதப்பட வேண்டும் 3 பிரிவுகளின் கீழ் மாணவர்கள் போட்டியிட முடியும்

.

  • பிரிவு 1- தரம் 5 தொடக்கம் 7 – —200 சொற்கள்
  • பிரிவ் 2 – தரம் 8 தொடக்கம் 10 — 300 சொற்கள்
  • பிரிவு 3 – தரம்-11 தொடக்கம் 13 —500 சொற்கள்..
  • மேலே குறிப்பிடப்பட்ட சொற்களின் தொகை குறைந்த எண்ணிக்கையாகும் அதைவிட அதிகமாகவும் எழுத முடியும்.

வெற்றி பெறும் மாணவர்களில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் உடன் ஆறுதல் பரிசு 10. மாணவர்களுக்கு வழங்கப்படும்.

கட்டுரையின் பின்புறத்தில் உங்களுடைய முழு பெயர் பிறந்த திகதி உங்கள் வீட்டு முகவரி தொலைபேசி இலக்கம் பாடசாலை மற்றும் தரம் என்பவற்றை குறிப்பிடுவது அவசியமாகும்

.கட்டுரை உங்களுடையது என்பதை பெற்றோர் ஆசிரியர் அல்லது பாடசாலை அதிபர் உறுதிப்படுத்த வேண்டும்.

இப்போட்டி சிங்களம் தமிழ் ஆங்கில மொழிகளில் நடத்தப்படுகின்றது..

எழுதப்பட்ட கட்டுரையை ஸ்கேன் செய்து அல்லது வாசிக்கக் கூடிய நல்ல தரமான போட்டோவாக எடுத்து கீழ்வரும் ஈமெயில் முகவரிக்கு அல்லது வாட்ஸ்அப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கலாம்.

Email முகவரி – nsslessay2021@yahoo.com

Whatsapp  no – 0714815395